தோல்வி உங்களை துரத்துகிறதா? என்ன செய்வது? | Tamil Motivation
Description
வாழ்வில் நான் தனிமையாக உள்ளேன். எனக்கென யாருயில்லை.. எனக்கான போராட்டத்தில் என்னுடன் யாருமில்லை என்ற எண்ணம் கொள்வதை தவிர்ப்போம்.. வெற்றியை நோக்கிய பயணத்தை ஒருவர் தனியாக தொடங்குகிறார் என்றல் அது வெற்றியுடன் ஆரம்பிக்கப்பட்ட பயணம் என்று அர்த்தம்...
Comments