21 Episodes
Deep Talks Tamil Motivation
●
access_time21 hours ago
இந்த audio நிச்சயம் உங்கள் வெற்றிக்கான பாதையை உருவாக்கும்!
இதை வீடியோ-வாக பார்க்க: https://youtu.be/_yGmi8KzeEs
Deep Talks Tamil Motivation
●
access_time21 hours ago
Frank William Abagnale என்பவரின் ஆள்மாறாட்ட உண்மை வாழ்க்கை கதை தான் இது !
இதை வீடியோ-வாக பார்க்க: https://youtu.be/-eQugbtBmaM
Deep Talks Tamil Motivation
●
access_time21 hours ago
இந்த உலகம் உங்களுக்கு என்ன சொல்கிறது? வெற்றியை பெற என்னென்னெ வழிகளை பயன்படுத்தலாம்?
உங்கள் தன்னம்பிக்கையை வளர்க்கும் ஓர் பதிவு !
இதை வீடியோ-வாக பார்க்க: https://youtu.be/QmDGdzqji_I
Deep Talks Tamil Motivation
●
access_time22 hours ago
பிரமிக்கவைக்கும் அம்மா! வாழ்க்கையில் தியாகம் செய்பவர் அப்பா என்றால், வாழ்க்கையையே தியாகம் செய்பவர் 'அம்மா'! Mothers Day Tamil Video
இதை வீடியோ-வாக பார்க்க: https://youtu.be/jybRUtBJXsk
Deep Talks Tamil Motivation
●
access_time22 hours ago
யாழ்ப்பாணத்திலும், இன்னும் பல இடங்களில் இருந்தும் காணாமல் போன அறிவியல் சார்ந்த பல தமிழ்ப் படைப்புகளின் பெயர்களை பற்றி கூறுகிறேன் !
இதை வீடியோ-வாக பார்க்க: https://youtu.be/6DqoOvXHT3M
Deep Talks Tamil Motivation
●
access_time8 days ago
உங்கள் வாழ்க்கை நாளை முதல் மாற Robin Sharma Tamil Motivation
இதை வீடியோ-வாக பார்க்க: https://youtu.be/fg20wiNCMfs
Deep Talks Tamil Motivation
●
access_time8 days ago
உலகம் ஒருநாள் நமது தமிழையும் தமிழ் இனத்தையும் தமிழரின் பழந்தமிழ்நாடாகிய குமரிக்கண்டத்தையும் கண்டிப்பாகத் திரும்பிப் பார்க்கும் – திறந்து பார்க்கும் – ஆழந்து அகன்று ஆராய்ந்து பார்க்கும்.
இதை வீடியோ-வாக பார்க்க: https://youtu.be/McKt5PjZcqE
Deep Talks Tamil Motivation
●
access_time8 days ago
குமரிக்கண்டத்தை நிரூபிப்பது எவ்வளவு கடினமானது!
குமரிக்கண்டம் கற்பனையா? உண்மையா? என்பது பற்றியதுதான் இந்த பதிவு!
இதை வீடியோ-வாக பார்க்க: https://youtu.be/CSCGsmyQOVs
Deep Talks Tamil Motivation
●
access_time8 days ago
குமரிக்கண்டத்தை நிரூபிப்பது எவ்வளவு கடினமானது!
குமரிக்கண்டம் கற்பனையா? உண்மையா? என்பது பற்றியதுதான் இந்த பதிவு!
இதை வீடியோ-வாக பார்க்க: https://youtu.be/Jh2CYH7yuOI
Deep Talks Tamil Motivation
●
access_time8 days ago
கொரோனாவால் இந்த உலகம் என்ன ஆனது? கொரோனா உலகிற்கும் நமக்கும் என்ன கற்றுத் தந்தது என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
இதை வீடியோ-வாக பார்க்க: https://youtu.be/99uJ3R7jeC8
Deep Talks Tamil Motivation
●
access_time12 days ago
இன்று நேரத்தை நீங்கள் வீணாக்கினால், நாளை காலம் உங்களை வீணாக்கிவிடும்.நீங்கள் வரலாறு படைக்க இந்த ஆடியோவை கேளுங்கள்.
இதை வீடியோ-வாக பார்க்க: https://youtu.be/4i8Iz_Hfk5I
Deep Talks Tamil Motivation
●
access_time12 days ago
சரியான முயற்சியும் தன்னம்பிக்கையும் இருக்கும் பட்சத்தில் வரலாறு படிப்பவனும் வரலாறு படைக்கிறான், வரலாற்றில் படிக்கப்படுகிறான். நீங்கள் வரலாறு படைக்க இந்த ஆடியோவை கேளுங்கள்.
இதை வீடியோ-வாக பார்க்க: https://youtu.be/GoMD6uHHGYo
Deep Talks Tamil Motivation
●
access_time12 days ago
21 நாட்களுக்குள் நம்மால் சாதிக்க முடியுமா? எப்படி சாதிக்க முடியும் அதன் ரகசியம் என்ன என்பதை தெரிந்து கொள்ளுங்கள்
இதை வீடியோ-வாக பார்க்க:https://youtu.be/mS70MkocDlE
Deep Talks Tamil Motivation
●
access_time12 days ago
இதுவரை ஓலைச்சுவடிகளில் தமிழர்கள் எழுதியுள்ள எழுத்துக்களில் இருக்கும் அறிவியலில் தொகுப்பே இந்த ஆடியோ தமிழர்கள் அந்த காலத்தில் எப்படி முன்னோடியாக இருந்தார்கள் என்பதை தெரிந்து கொள்ளுங்கள். இதை வீடியோ-வாக பார்க்க: https://youtu.be/ePKcVItE-a4
Deep Talks Tamil Motivation
●
access_time12 days ago
Health Benefits Of Araignan Kayiru
அரைஞாண் கயிறு நம் முன்னோர்களின் மருத்துவம். இதை வீடியோ-வாக பார்க்க: https://youtu.be/kQJTceR4Z8w
Deep Talks Tamil Motivation
●
access_time16 days ago
குழந்தைகளை ஏன் புடவையில் தொட்டில் கட்டி தூங்கவைக்கிறார்கள் என்று தெரிந்துக்கொள்ளுங்கள்
இதை வீடியோ-வாக பார்க்க: https://youtu.be/oRK4RZdYvu4
Deep Talks Tamil Motivation
●
access_time16 days ago
தமிழ் மொழியின் பெருமையை பற்றியது இந்த பதிவு. எண்களுக்கு தமிழில் என்னென்ன பெயர்கள் இருக்கின்றன என்பதை தெரிந்துகொள்ளுங்கள்.
இதை வீடியோ-வாக பார்க்க: https://youtu.be/elkXBIngdnI
Deep Talks Tamil Motivation
●
access_time17 days ago
என்னென்ன? ராஜராஜசோழன் கோவிலுக்குள் அளித்த நகைகள், வைரங்கள், மாணிக்கங்கள் என்னென்ன என்பதே இந்த வீடியோ! இதை வீடியோ-வாக பார்க்க: https://youtu.be/6zEz2Ih_48o
Deep Talks Tamil Motivation
●
access_time17 days ago
தொடர் தோல்விகளை கண்டு துவண்டு போயிருக்கிறீர்களா? அந்த தோல்விகளை உடைக்க செய்வது எப்படி என்பதே இந்த ஆடியோ.
இதை வீடியோ-வாக பார்க்க: https://youtu.be/idQK7Buuk8Q
Deep Talks Tamil Motivation
●
access_time1 month ago
வாழ்வில் நான் தனிமையாக உள்ளேன். எனக்கென யாருயில்லை.. எனக்கான போராட்டத்தில் என்னுடன் யாருமில்லை என்ற எண்ணம் கொள்வதை தவிர்ப்போம்.. வெற்றியை நோக்கிய பயணத்தை ஒருவர் தனியாக தொடங்குகிறார் என்றல் அது வெற்றியுடன் ஆரம்பிக்கப்பட்ட பயணம் என்று அர்த்தம்...
வாழ்வில் நான் தனிமையாக உள்ளேன். எனக்கென யாருயில்லை. எனக்கான போராட்டத்தில் என்னுடன் யாருமில்லை என்ற எண்ணம் கொள்வதை தவிர்ப்போம். வெற்றியை நோக்கிய பயணத்தை ஒருவர் தனியாக தொடங்குகிறார் என்றால் அது வெற்றியுடன் ஆரம்பிக்கப்பட்ட பயணம் என்று அர்த்தம்.
Video Link: Click and Watch