ஆந்தையின் மொழி | Aandhayin Mozhi | அக்பர் பீர்பால் கதைகள் | Akbar Birbal Stories
Description
அக்பர் சக்கரவர்த்திக்கு விலங்குகளை வேட்டையாடுவது மிகவும் பிடிக்கும். ஆனால் விலங்குகளை வேட்டையாடுவது தவறு என்று பீர்பால் நகைச்சுவை உணர்வோடு அக்பருக்கு புரிய வைத்தார்.
Comments











