Description
Looking for a distinct and unbiased Movie review? Then, you have come to the right spot - Kodangi. The Tamil reviews here are simply superb that you can't afford to miss them!
86 Episodes
access_time17 hours ago
உதயநிதி நடிப்பில் உருப்படியாக ஒரு படம்.
access_time17 hours ago
அப்பாவின் கோவம் பிடிக்காத கல்லூரியின் டான் அதே அப்பா சென்டிமென்ட்டில் கரை ஏறி இருக்கிறான்..
access_time14 days ago
ராக்கியோட கொழுந்தியா செய்யும் விதம் விதமாய் வித்தியாசமாய் பல (பழைய) கொலைகள்.
access_time25 days ago
ஒரே படத்தில் 22 climax கொண்ட முதல் படம்.
access_time1 month ago
பார்ட் 1 பார்த்து பிடித்தவர்களுக்கும் பரவலான ஆக்சன் பட விரும்பிகளுக்கும் பிடித்தமான படம் .
access_time1 month ago
Ott க்கு பிளான் பண்ணி நம்ம தலயில் விழுந்த லீலை..
access_time1 month ago
உலக சினிமா என்று ஒரு வட்டத்துக்குள் அடைக்க முடியாத இது ஒரு அண்டப்பேரொளி Cinema.
access_time1 month ago
Family ஆடியன்சை குறி வைத்திருக்கும் படம்.
access_time3 months ago
அஜித் குமார் ரசிகர்களுக்கும் ஆங்கில பட சண்டைக்காட்சி விரும்பும் அன்பர்களுக்கும் பிடித்தமான படம்.
access_time3 months ago
மேலோட்டமாக பார்த்தால் நம் நண்பர்களுக்கு ஆதரவாகவும் அவர்களை பெருமைப்படுத்துவது போலவும் இருப்பது போல் தெரியும் படம்.
access_time3 months ago
விவசாய சம்பந்தமாக வந்திருநதாலும் நெஞ்சை நக்காமல் நெஞ்சை வருடியிருக்கும் முதல் விவசாய படம்.
access_time3 months ago
ஜகமே தந்திரத்தை மனதிலும் பக்கத்திலும் வைத்து பார்த்தால் நன்றாக இருக்கும் படம்
access_time3 months ago
பாண்டிய நாட்டில் பிறந்து பாயும்புலியாய் வளர்ந்தாலும் நான் மகான் அல்ல.. சாமான்யன் தான் என்று சொல்லும் படம்.
access_time4 months ago
சூப்பர் ஸ்டார் தன் தூக்கத்தை கெடுத்தும் நமக்கு கொடுத்தும் அருள் பாலிய காதல் காவியம்..
access_time4 months ago
நம்மை ' ஆதி' காலத்திற்கே அழைத்து செல்லும் படம்.
access_time5 months ago
மாயாண்டி குடும்பத்தார்கள் பாண்டவர் பூமியிலே வைத்த முத்துக்கு முத்தான பாண்டியன் ஸ்டோர்..
access_time6 months ago
2k kids கொண்டாட தகுதியான 90 களின் மலையாள படம்.
access_time6 months ago
இது சிம்புவுக்கு வெங்கட் பிரபு க்கு யுவனுக்கு கோடாங்கிக்கு கம்பேக்..
access_time1 year ago
செல்வராகவனின் மூன்றாம் உலகம்
access_time1 year ago
OTT காரர்கள் உஷாராகிவிட்டார்கள் என்பதை உணர்த்தும் படம் ...
access_time1 year ago
வால்டரை தொடரந்து சிபி ராஜின் அடுத்த காவல் தாண்டவம்
access_time1 year ago
Staring and making of Pulikkuthi pandi..
access_time1 year ago
நீண்ட நாட்களுக்கு பிறகு படம் பார்த்த எல்லோரயும் படத்தை பற்றி பேச வைத்து கொஞ்சம் சிந்திக்க வைத்த படம்..
access_time1 year ago
எப்பவும் போலதேன்.. இது விஜய் ரசிகர்களுக்கான படம்..
access_time1 year ago
சிலம்பாட்டத்திற்கு பிறகு நான் வெகுவாக ரசித்த படம் ..
access_time2 years ago
சிபிராஜ் கிரீடத்தில் மற்றொரு வைரக்கல்...
access_time2 years ago
பக்கா நெருப்புடா வரிசையில் விக்ரம் பிரபுவின் அடுத்த தாக்குதல்
access_time2 years ago
பிள்ளையார் பிடிக்க போய் பெருச்சாளி பிடித்து வந்த கதை
access_time2 years ago
இந்த வருஷத்துல முதல் உருப்படியான படம்
access_time2 years ago
மிஷ்கின் ரசிகர்கள் மற்றும் உதயநிதி பக்தர்கள் கண்டிப்பாக ஆஜராக வேண்டிய படம்.
access_time2 years ago
சினிமா கண்டுபிடிப்பதற்கு முன்பு எழுதப்பட்ட கதையில் எடுக்கப்பட்ட சினிமா..
access_time2 years ago
அப்ப அது.... அதான் தலைவர் இருக்கார்ல... பாத்துப்பாரு..
access_time2 years ago
நாலு 'நல்ல' காதல் குறும்படம் பாக்கனும்னு நினைக்கிறவங்க அவசியம் பார்க்க வேண்டிய படம்.
access_time2 years ago
India's first voice over review... Sincerely Thanks to my voice ...
access_time3 years ago
#ennada panni vachirukkeenga (இது படத்தில் வரும் ஒரு வசனம்)