எலியாவுக்கு காகம் தந்த உணவு | Elijah and the Crows Story In Tamil
Description
எலியா "யாவே என் கடவுள்" எனும் பொருளுடையவர் ஆவார். 1 அரசர்கள் குறிப்பிடுவதன்படி, கி.மு. 9ம் நூற்றாண்டில் ஆகாப் அரசன் காலத்தில் தென் இசுரேல் அரசில் வாழ்ந்த புகழ் பெற்ற தீர்க்கதரிசியும் அற்புதம் செய்தவரும் ஆவார். இவருக்கு காகங்கள் எப்படி உணவு தந்தன பஞ்சஜத்தில் இருந்து இவர் எப்படி தப்பித்தார் என்பதை இப்பதிவில் கேட்கலாம்
Comments











