Description
இந்த உலகில் உள்ள அத்தனை மனித பிரிவிகளுக்கும் ஒரு உறவு கட்டாயம் இருக்கும் என்றால் அது அம்மா தான். தாயின் மகத்துவத்தை அறிந்து அதை போற்றும் விதமாக அன்னையர் தினம் கொண்டாடப்படுகிறது. இந்த அன்னையர் தினத்தில் நாம் அன்னையர்களை போற்றி புகழ்ந்து வாழ்த்துவோம்.
4 Episodes
access_time5 years ago
அன்னை வழங்கும் அன்புக்கு அளவேது, விலையேது. வற்றாத ஜீவநதியாக அன்னையர் தரும் அந்த அளவில்லாத அன்புதான் ஒவ்வொரு குழந்தைக்கும் ஆதார சக்தி.
access_time5 years ago
ஒரு தாய் ஒரு மகளின் சிறந்த தோழி என்பதைபோல அம்மாவுக்கும் மகளுக்கும் இடையே உள்ள உறவை மிக அழகாக உணர்த்துகிறது இந்த போட்காஸ்ட் . Happy Mother's Day.
access_time5 years ago
அன்னையர் தினத்தை முன்னிட்டு, தமிழ் சினிமாவின் தாய்மார்களுடன் தாய்மையைக் கொண்டாடுவோம்.
access_time5 years ago
'அம்மா’ இந்த மூன்றெழுத்து ஒற்றைச் சொல்லை உச்சரிக்கும் போது உடல் சிலிர்ப்பதை உணராதவர் உலகில் ஒருவரும் இல்லை .அம்மா என்றால் அன்பு, கருணை, இனிமை தோன்றும். அப்படிப்பட்ட அன்னையைக் கொண்டாடவே உலக அன்னையர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. ஆயிரம் உறவுகள் இருந்தாலும் அத்தனை உறவுகளினதும் ஆத்மார்த்தமான அன்பை ஒருமிக்கச் செய்து அன்பின் உச்சநிலையைக் காட்டும் அன்னையர் அனைவருக்கும் இனிய அன்னையர் தின வாழ்த்துக்கள்.











