Description
Listen to Kanave Kalaivatheno- A Tamil podcast exclusively on VAARTA.
4 Episodes
access_time1 year ago
“இதையும் தாங்கிக்கொள்ள தயாரானேன், தன்னிலையும் மறந்தேன், என்னை ஏன் தவிப்பின் நுனியில் கொண்டு கூடாரம் ஆக்கினாய்.”
access_time1 year ago
“நான் தொலைத்த, தனிமைகள் யாவும் உன்னிடம் மீட்டேன், மீண்டும் உன்னிடம் கிடைக்க போவதை நினைத்திராமல்.”
access_time1 year ago
“எத்தனை வெறுமைகள், இன்று அத்தனையும் புதுமை ஆகிவிட்டது. மூச்சும், மொழியும், முன்பனியும் நீ”.
access_time1 year ago
“இதயம் தேடி செல்லும் அனைத்தும் அழகானவையே, மூளை சிந்தித்து அதை சிதைத்து விடுகிறது, எண்ணங்களால்.”