playlist_add Create Playlist
மன்னாதி மன்னர்கள் | Mannathi Mannargal - Raaga.com - A World of Music

மன்னாதி மன்னர்கள் | Mannathi Mannargal

Glitz Digital

Description

அரசன் அல்லது மன்னன் என்பவன் ஒரு நாட்டை ஆளுபவனைக் குறிக்கும். மன்னன், கோன் ஆகிய இரு  சொற்களும் இதே பொருளுடையவை. இச் சொல் ராஜ் என்னும் வடமொழிச்... ்லிலிருந்து தோன்றியது எனக் கருதப்பட்டுவருகின்ற போதிலும், அரசன் என்பது தமிழ்ச் சொல்லே என நிறுவுமுகமாகப் பல சான்றுகளைத்  எடுத்துக் காட்டியுள்ளனர்.   அரசன் என்பது இனிமையான சொல்லாக இருந்தாலும் பல மன்னர்கள?&  more

21 Episodes Play All Episodes
%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D+%7C+Puli+Thevar+%C2%A0King+Story+In+Tamil
access_time4 years ago
பூலித்தேவன் (1715–1767) நெற்கட்டான் செவ்வலைத் தலைமையிடமாகக் கொண்டு ஆண்டு வந்த பாளையக்காரராவார். இந்திய விடுதலை வரலாற்றில் வெள்ளையனே வெளியேறு என்று முதன் முதலாக 1751 ஆம் ஆண்டில் வீர முழக்கமிட்டவர். இதனால் இந்தியாவின் முதல் விடுதலைப்போர் எனக் கருதப்படும்...
%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%B2%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D+%7C+Alexander+the+Great
access_time4 years ago
அலெக்சாந்தர் அவரது தந்தை இரண்டாம் பிலிப் இறந்த பின்னர் மக்கெடோனின் மன்னனாக முடிசூடிக்கொண்டார். பிலிப் மன்னன் பண்டைய கிரேக்கப் பெருநிலப்பரப்பைச் சேர்ந்த பல நகரங்களை மக்கெடோனிய ஆட்சியின் கீழ் ஒன்றிணைத்தார்.அலெக்சாந்தர் பல வெளிநாட்டவர்களைத் தனது படையில்...
%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81+%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D+%7C+Tipu+Sultan
access_time4 years ago
வெல்லெஸ்லி பிரபு துணைப்படை திட்டத்தின் ஒரு பகுதியாக மைசூரில் ஆங்கிலேய படை ஒன்றை நிரந்தரமாக வைக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.இதற்கு திப்பு சுல்தான் உடன்படவில்லை. இதனால் ஆங்கிலேயர் போரை அறிவித்தனர். இது நான்காம் மைசூர் போர் என்று...
%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D+%7C+Krishnadevaraya
access_time4 years ago
இவரைப் பற்றி எழுதப்பட்டவற்றிலிருந்து, இவர் நடுத்தர உயரம் உடையவராக இருந்தார் என்றும், மகிழ்ச்சியான பண்புகளைக் கொண்டிருந்தார் என்றும் அறியப் படுகிறது. இவர் வெளிநாட்டு விருந்தினரை மதித்தார், சட்டத்தைப் பேணுவதில் கடுமையாக இருந்த இவர், அன்றாடம் பயிற்சி செய்வதன் மூலம்...
%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%8D+%E0%AE%9A%E0%AF%8C%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D+%7C+Prithviraj+Chauhan
access_time4 years ago
பிரித்திவிராச், ஆப்கானிய மன்னனான கோரி முகமதுவை 1191 ஆம் ஆண்டு இடம்பெற்ற முதல் தாரைன் போரில் தோற்கடித்தார். ஆனாலும் அடுத்த ஆண்டு மீண்டும் கோரி தாக்கியபோது இடம்பெற்ற இரண்டாம் தாரைன் போரில் பிரித்திவிராச் தோல்வியடைந்தார். இவரது தோல்விக்குப் பின்னர் வட இந்தியா...
%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF+%E0%AE%87%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D+%7C+Rani+of+Jhansi
access_time4 years ago
இராணி இலட்சுமிபாய் அல்லது சான்சி இராணி நவம்பர் 19, 1828 இல் வாரணாசியில் பிராமணக் குடும்பத்தைச் சேர்ந்த மௌரியபந்தர்-பகீரதிபாய் தம்பதியினருக்குப் பிறந்தவர் சான்சி இராணி. இராணி இலட்சுமிபாய், தாமோதர் ராவுடனும் தமது படைகளுடனும் கல்பிக்குச் சென்று தாந்தியா...
%E0%AE%85%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D+%7C+Ashokar
access_time4 years ago
அசோகர் மௌரிய வம்சத்தைச் சேர்ந்த இந்திய அரசர். பிறப்பு கிமு 304. இவருடைய ஆட்சி காலம் கி மு 269 முதல் கிமு 232 வரை ஆகும். கலிங்கத்துப் போரை வென்றபின் போரை வெறுத்து புத்த மதத்தை தழுவினார். புத்த மதத்தை ஆசியா முழுவதும் பரவச் செய்ய முயற்சிகள் மேற்கொண்டனர். ஆயிரக்கணக்கான புத்த...
%E0%AE%85%E0%AE%95%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF+3%C2%A0+%7C+Akbar+part+3
access_time4 years ago
அக்பர் அறிவுமிக்க ஆட்சியாளராகவும் மற்றும் நடவடிக்கைகளை வைத்து கணிக்கும் ஒரு சிறந்த நீதிபதியாகவும் இருந்தார். அவரது மகனும் மற்றும் அவரது வாரிசான ஜஹாங்கிர் அக்பரின் நினைவாக எழுதியவைகளில் அக்பரை பற்றி பெருமையுடன் கூறுகிறார் மற்றும் எண்ணற்ற சம்பவங்களை கூறி அவருடைய...
%E0%AE%85%E0%AE%95%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%C2%A02+%7C+Akbar+Part+2
access_time4 years ago
உமாயூன் வெளிநாட்டில் இருந்த காலங்களில் அக்பர் காபூலில் வளர்க்கப்பட்டார். அங்கு அவரை அக்பரின் தந்தை வழி உறவினர்களான கம்ரான் மிர்சா மற்றும் அசுகாரி மிர்சா ஆகியோர் வளர்த்தனர். அவரை வளர்த்தது கம்ரான் மிர்சாவின் மனைவிக்கும் குறிப்பிடத்தக்க பங்குண்டு.  இளமைக் காலம்...
%E0%AE%85%E0%AE%95%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF+1+%7C+Akbar+Part+1
access_time4 years ago
அக்பர் என்றும் அழைக்கப்படும் இவர் முகலாயப் பேரரசர் ஆவார். இவர் 1556 முதல் 1605 ஆம் ஆண்டு வரை ஆட்சி புரிந்தார். அக்பர் தனது தந்தை உமாயூனுக்கு பிறகு ஆட்சிக்கு வந்தார். 14 வயதிலேயே ஆட்சிக்கு வந்த அக்பர் பைரம் கான் என்கிற பிரதிநிதியின் உதவியுடன் ஆட்சி புரிந்தார்....
%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D+%7C+Marudhanayagam%C2%A0
access_time4 years ago
மருதநாயகம் பிள்ளை என்றழைக்கப்பட்ட முகமது யூசுப் கான் ஆர்க்காட்டு படைகளில் போர் வீரராகவும், பிற்காலத்தில் கிழக்கிந்திய படைகளுக்கு படைத்தலைவராகவும் விளங்கினார். தம் வாழ்நாளின் இறுதியில் கிழக்கிந்தியக் கம்பெனியின் ஆட்சியாளர்களுக்கு எதிராக செயல்பட்டார். பின்பு...
%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F+%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D+%7C+Veerapandiya+Kattabomman
access_time4 years ago
வீரமிகுந்தவர் என்ற பொருளைத் தெலுங்கில் உணர்த்தும் கெட்டி பொம்மு எனும் சொல் நாளடைவில் கட்டபொம்மு என்று மாறி பின் தமிழில் கட்டபொம்மன் என்ற சொல்லாயிற்று. ஜெகவீரபாண்டியனின் மறைவிற்குப்பின் அரசகட்டிலில் ஏறிய கட்டபொம்மு பின், ஆதி கட்டபொம்மன் என்று மக்களால்...
%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88+%7C+Dheeran+Chinnamalai+King+story+In+Tamil
access_time4 years ago
தீரன் சின்னமலை ஆங்கிலேயர்களுடன் நடைபெற்ற போர்களில் சின்னமலை பெரும் வெற்றி பெற்றார். போரில் சின்னமலையை வெல்ல முடியாது என்று கண்ட ஆங்கிலேயர் சூழ்ச்சி மூலம், சின்னமலையைக் கைது செய்தனர். பின்பு அவர் என்ன செய்தார் எவ்வாறு இறப்புக்கு உள்ளானார் என்பதை இப்பதிவில்...
%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF+%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BF+%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%87+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81+%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF+4+%7C+Shivaji+Bhonsale+Part+4
access_time4 years ago
சிவாஜி மகாராஜ் ஒரு அரச பதவிக்குரியவராக நடத்தப்படுவதில் நம்பிக்கை கொண்டிருக்கவில்லை, உண்மையில் ஒரு சிறந்த தலைவராகவும், அரசராவும் விளங்க அதற்காக அவர் தன் சகாக்களுடன் நேரத்தைச் செலவிட சுதந்திரமாக அவர்களுடன் கலந்திருந்தார். ஆனால் ஓர் இரத்தபெருக்கு நோயால் இறந்ததாக...
%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF+%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BF+%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%87+%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF+3+%7C+Shivaji+Bhonsale+Part+3
access_time4 years ago
சிவாஜி மகாராஜ் ஒரு திறமையான நிர்வாகியாக இருந்தார், அவர் மந்திரிசபை வெளி விவகாரத்துறை (தர்பார் ) மற்றும் உள்நாட்டு உளவுத்துறை போன்ற நவீன கருவுருக்களை உட்கொண்டிருந்த ஓர் அரசாங்கத்தை உருவாக்கினார். சிவாஜி மகாராஜ் ஒரு சிறப்பான பொது மற்றும் இராணுவ நிர்வாகத்தை...
%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF+%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BF+%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%87+%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF+2+%7C+Shivaji+Bhonsale+Part+2
access_time4 years ago
சிவாஜியின் இராணுவத்தில் குறிப்பிடத்தக்க அளவில் இடம் பெற்றிருந்தார்கள். அவரின் அனைத்து படையெடுப்புகளிலும் இருந்த மிகுந்த நம்பிக்கை வாய்ந்த ஜெனரல்களில் ஒருவர் ஹைதர் அலி கோஹரி ஆவார்; நூர் கான் பெக் ஒருமுறை காலாட்படையின் தலைவராக இருந்தார்; இவர்கள் இருக்கும் தருவாயில்...
%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF+%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BF+%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%87+%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF+1+%7C+Shivaji+Bhonsale+Part+1
access_time4 years ago
பொதுவாக சத்திரபதி சிவாஜி மகாராஜ் என்று அறியப்படும் சிவாஜி ராஜே போன்சலே, மராட்டியப் பேரரசுக்கு அடித்தளம் அமைத்தவராவார்.ஓர் ஏகாதிபத்திய சக்திக்கு எதிரான அவரின் போராட்டத்தினால், இரண்டு நூற்றாண்டுகளுக்கு பின்னரும் தொடர்ந்த இந்திய சுதந்திர போராட்டத்தில் சிவாஜி மகாராஜ்...
%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF+-+3+%7C+Timur+Part+-+3+%7C+%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF+%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%7C+Mannathi+Mannargal
access_time4 years ago
வரலாற்றில் அவரது வாழ்நாளிலும் கூட தைமூர் ஒரு முரண்பட்டவராகவும் சர்ச்சைக்கு உரியவராகவும் இருந்தார். பல கலைகளை ஆதரித்த இவர் பல சிறந்த கல்வி மையங்களின் அழிவுக்கும் காரணமாக இருந்தார். அவைகளை விலகி சொல்லும் இப்பதிவை கேளுங்கள்.
%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF+-+2+%7C+Timur+Part+-+2+%7C+%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF+%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%7C+Mannathi+Mannargal
access_time4 years ago
தைமூர் ஒரு போரியல் மேதைகொடூர புத்தி கொண்டவன். போர் உத்திகளில் தனது திறமையை வளர்த்து சதுரங்க விளையாட்டில் ஈடுபடுவார். முழுமையான அதிகாரத்தைக் கொண்டு விளங்கிய இவர் ஒருபோதும் எமிர் என்னும் பதவிக்கு மேலாகத் தன்னைப் பெருமைப்படுத்தி அழைத்துக் கொண்டதில்லை. அதனை...
%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF+-+1+%7C+Timur+Part+-+1+%7C+%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF+%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%7C+Mannathi+Mannargal
access_time4 years ago
தைமூர் 14 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த துருக்கிய - மங்கோலிய கலப்பினப் பேரரசர் ஆவார். இவர் மேற்கு ஆசியா, மத்திய ஆசியா ஆகியவற்றின் பெரும் பகுதிகளைக் கைப்பற்றி தைமூரியப் பேரரசை நிறுவினார். தைமூரிய வம்சத்தை உருவாக்கியவரும் இவரே. இவரை பற்றி இப்பதிவில் கேட்கலாம்.
%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF+%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%7C+Mannathi+Mannargal+Promo
access_time4 years ago
அரசன் அல்லது மன்னன் என்பவன் ஒரு நாட்டை ஆளுபவனைக் குறிக்கும். மன்னன், கோன் ஆகிய இரு  சொற்களும் இதே பொருளுடையவை. இச் சொல் ராஜ் என்னும் வடமொழிச் சொல்லிலிருந்து தோன்றியது எனக் கருதப்பட்டுவருகின்ற போதிலும், அரசன் என்பது தமிழ்ச் சொல்லே என நிறுவுமுகமாகப் பல...
Comments