add_circle Create Playlist
வில்லாதி வில்லன்கள் | Villathi Villangal - Raaga.com - A World of Music

வில்லாதி வில்லன்கள் | Villathi Villangal

Glitz Digital

13 Episodes Play All Episodes
%E0%AE%92%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BE+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%B2%E0%AF%87%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D+%7C+Osama+Bin+Laden
access_time3 years ago
பொதுவாக ஒசாமா பின் லேடன் என அறியப்படும் இவர் அல் கைதாவைத் தோற்றுவித்தவர்.செப்டம்பர் 11, 2001 தாக்குதல்கள் உட்பட பல தாக்குதல்களின் காரணகர்த்தாவாகக் கருதப்படுகிறார்.
%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BE+%7C+Caligula
access_time3 years ago
காலிகுலா கி.பி. 37 லிருந்து கி.பி. 41 வரை ரோமப் பேரரசராக இருந்தவர். ரோம இராஜ்யத்தை ஆளும் முதல் அரச குடும்பத்தில் பிறந்தார். இந்த அரசமரபு வழக்கமான முறைப்படி ஜூலியோ-கிளாடியன் வம்சம் என்று அறியப் பட்டது. 
%E0%AE%9A%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%89%E0%AE%9A%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D+%7C+Saddam+Hussein
access_time3 years ago
சதாம் உசேன் அப்த் அல்-மஜித் அல்-திக்ரிதி,  முன்னாள் ஈராக் நாட்டின் அதிபராவார். இவர் ஜூலை 16, 1979ல் இருந்து ஏப்ரல் 7 2005 வரை அமெரிக்கா தலைமையிலான ஈராக் படையெடுப்பு வரையில் இவர் அந்நாட்டின் அதிபராக இருந்தார்.
%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8B+%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B8%E0%AF%8D+%E0%AE%9A%E0%AF%80%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D+%7C+Nero+Claudius+Caesar
access_time3 years ago
நீரோ குளோடியஸ் சீசர் ஆகுஸ்டஸ் ஜேர்மானிக்கஸ் டிசம்பர் 15, கிபி 37 என்பவன் ஐந்தாவதும், ஜூலியோ-குளோடிய அரசவம்சத்தின் கடைசியுமான ரோமப் பேரரசன் ஆவான். நீரோ குளோடியசினால் ரோமப் பேரரசின் மன்னனாக்கும் முகமாக வளர்க்கப்பட்டவன். குளோடியசின் மறைவுக்குப் பின்னர் நீரோ அக்டோபர் 13, 54 இல் மன்னனாக முடி சூடினான்.
%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF+%7C+Benito+Mussolini
access_time3 years ago
பெனிட்டோ அமில்கார் அன்டிரியா முசோலினி என்ற முழுப்பெயர் கொண்ட முசோலினி இத்தாலி நாட்டுக்கு 1922 - 1943 காலப்பகுதியில் தலைமை வகித்தவர். இத்தாலிய அரசை பாசிச அரசாக மாற்றி ஏகபோக சர்வாதிகார ஆட்சியை முசோலினி நடத்தினார். அரச கட்டமைப்புகளையும், தனியார் நிறுவனங்களையும், ஊடகங்களையும், திறனாளர்களையும் தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்து வன்முறை, பரப்புரை, ஏகபோக அணுகுமுறை ஊடாக பாசிச அரசை உருவாக்கி பேணினார்.
%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D+%7C+Timur
access_time3 years ago
தைமூர் 14 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த துருக்கிய - மங்கோலிய கலப்பினப் பேரரசர் ஆவார். இவர் மேற்கு ஆசியா, மத்திய ஆசியா ஆகியவற்றின் பெரும் பகுதிகளைக் கைப்பற்றி தைமூரியப் பேரரசை நிறுவினார். தைமூரிய வம்சத்தை உருவாக்கியவரும் இவரே . அவரது வாழ்நாளிலும் கூட, தைமூர் ஒரு முரண்பட்டவராகவும், சர்ச்சைக்கு உரியவராகவும் இருந்தார்.
%E0%AE%9C%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%8D+%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%7C+Joseph+Stalin
access_time3 years ago
ஜோசப் ஸ்டாலின், லெனின் மறைவுக்குப் பின், சோவியத் ஒன்றியத்தின் பொதுவுடைமைக் கட்சியின் மத்தியக்குழு பொதுச் செயலாளராக 1922 முதல் அவர் மறைந்த 1953 வரை, தலைவராக விளங்கினார். இவருடைய திட்டமிட்ட பொருளாதாரக் கொள்கை, புதிய பொருளாதார கொள்கையுன் கூடிய ஐந்தாண்டுத் திட்டங்களால் ரஷ்யா மிகப்பெரிய தொழில்புரட்சியை கண்டது. இவரது ஆட்சியில் சோவியத் ஒன்றியம் இரண்டாம் உலகப் போரில் வெற்றிபெற்று, வல்லரசு ஆனது. 1930 களில் இவர் ஏற்படுத்திய அரசியல் தூய்மைப்படுத்தல் கொள்கையை  பொதுவுடமைக் கட்சியின் அறிக்கையாக, கொள்கையாகக் கடைப்பிடித்ததால், ஒழுக்கமின்மை, நம்பிக்கைத் துரோகம்,  ஊழல் என்று குற்றம்சாட்டி பல்லாயிரக் கணக்கானோரை படுகொலை செய்ததாகச் சொல்லப்படுகிறது. இதனால் பயங்கரவாதி என்றும் அழைக்கப்பட்டார்.

 
%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%82%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%87%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D+%7C+Ivan+The+Terrible
access_time3 years ago
இவான் வசீலியெவிச் பரவலாக கொடூரமான இவான் (Ivan the Terrible) என்று அழைக்கப்பட்டார் , மாஸ்கோ பெரிய குறுமன்னராட்சியில் இளவரசராக 1533 முதல் 1547 வரை இருந்தவரும் 1547 முதல் இறக்கும்வரை சாராகவும் இருந்தவரும் ஆவார். இவரது நீண்ட ஆட்சியில் கசன், அசுட்டிரகன், சைபீரிய ஆட்சிகளை வெற்றி கண்டு உருசியாவின் பரப்பளவை ஏறத்தாழ ஒரு பில்லியன் ஏக்கர்கள் அளவிற்கு விரிவுபடுத்தினார். இவற்றால் ரஷ்யாவை பன்முகப் பண்பாடுடைய நாடாக மாற்றினார். பழங்கால அரசாக இருந்த மாசுக்கோ குறுநாட்டை ஓர் பேரரசாக மாற்றி அதன் சாராக முடிசூடிக் கொண்டார்.பிறகு மனஅழுத்ததால் உயிரிழந்தார்.

 
%E0%AE%87%E0%AE%9F%E0%AE%BF+%E0%AE%85%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D+%7C+Idi+Amin
access_time3 years ago

இடி அமீன் உலகின் அதிபயங்கர ஒருவர். 1971 முதல் 1979 வரை உகாண்டாவை ஆட்சி செய்தார்.  இவரது ஆட்சி பற்றிய விபரங்கள் பல பயங்கரமானவை ஆகும். 1979 இல் உகண்டாவை விட்டுத் தப்பியோடி சவுதி அரேபியாவில் தஞ்சமடைந்தார். 2003 இல் அங்கேயே இறந்தார்.
%E0%AE%9A%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D+%7C+Genghis+Khan
access_time3 years ago
செங்கிஸ் கான் மங்கோலியப் பேரரசைத் அமைத்த மங்கோலிய பேரரசர். 1206-ல் மங்கோலிய துர்கிய இனக்குழுக்களை இணைத்து மங்கோலியப் பேரரசை இவர் கட்டமைத்தார். இவர் சிறப்பாக ராணுவத்தை அணிவகுக்கச் செய்வதில் உலகளவில் மிகையாக பாராட்டப்பட்டவர். 1227 ஆம்  செங்கிஸ் கான் உயிரிழந்தார்.
%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%B2%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D+%7C+Alexander+The+Great
access_time3 years ago
பேரரசன் அலெக்சாந்தர் கிரேக்கத்தின் பகுதியான மக்கெடோனின் பேரரசர். மக்கெடோனின் மூன்றாம் அலெக்சாண்டர் எனவும் இவர் அழைக்கப்படுகிறார். உலகவரலாற்றில் பெரும் வெற்றிகளைப் பெற்ற இராணுவத் தலைவர்களில் ஒருவராகப் போற்றப்படுகிறார். இவர் ஈடுபட்ட எந்தப்போரிலும் தோல்வியடைந்ததில்லை எனவும் சொல்லப்படுகிறது. இவரது காலத்தில் பண்டைய கிரேக்கர்களுக்குத் தெரிந்த உலகின் பெரும்பகுதியைக் கைப்பற்றி ஆண்டார். இவர் பண்டைய அண்மைகிழக்கு, பண்டைய எகிப்து மற்றும் பாரசீகப்பகுதிகளை ஆண்ட அகாமனிசியப் பேரரசர் மூன்றாம் டேரியசை வென்றார்.
%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%83%E0%AE%AA%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D+%7C+Adolf+Hitler
access_time3 years ago
டால்ஃப் இட்லர் ஜெர்மனியின் நாசிக் கட்சியின் தலைவராக விளங்கியவர். அவர் 1933-ஆம் ஆண்டு ஜெர்மனி நாட்டின் சான்சலராக நியமிக்கப்பட்டார். பின்பு ஜெர்மனி நாட்டின் தலைவரானார்.  ஜெர்மனி நாட்டின் ஃபியூரர் என அழைக்கப்பட்டார். இரண்டாம் உலகப்போரின் இறுதியில் ரஷ்யா செம்படைகளிடம் ஜெர்மன் தலைநகர் பெர்லினில் இட்லரின் நாசிப்படைகள் வீழ்ச்சியுற்றன. அப்படைகள் அவரை நெருங்குவதற்கு முன் தன் கைத்துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை செய்து கொண்டார் என்று பதிவேடுகள் கூறுகின்றன.
%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+-+%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D+%7C+Villathi+Villangal+-+Intro
access_time3 years ago
Villathi Villangal, This podcast is to show you the cruel leaders of the world. Here the mentioned leaders were disaster for the country and for the people. They tortured people like hell for their selfishness and for their positions. So get ready to hear the history of cruel leaders and how they ended up!
Comments