குருச்சேத்திர யுத்தம் - கௌரவர்கள் vs பாண்டவர்கள் | Kurukshethra Yudham - Kuravargal vs Pandavargal
Glitz Digital
Description
மகாபாரதக் காவியத்தில் (இதிகாசம்) நடக்கும் ஒரு முக்கியமான நிகழ்வாகும். இப்போர் அத்தினாபுரம் அரியணைக்காக பங்காளிகளான கௌரவர்களுக்கும் பாண்டவர்களுக்கும் இடையே குருச்சேத்திரம் என்ற இடத்தில் நடைபெற்றது.
22 Episodes
access_time3 years ago
கௌரவர்களுக்கு சல்லியன் தலைமையில் “நட்சத்திர மண்டல வியூகம்”
பாண்டவர்களுக்கு அர்ஜுனன் தலைமையில் “கிரௌஞ்ச வியூகம்” மும் அமைத்தனர்
பாண்டவர்களுக்கு அர்ஜுனன் தலைமையில் “கிரௌஞ்ச வியூகம்” மும் அமைத்தனர்
access_time3 years ago
கௌரவர்களுக்கு கர்ணன் தலைமையில் “சூரிய வியூகம்”
பாண்டவர்களுக்கு அர்ஜுனன் தலைமையில் “மஹிஷ் வியூகம்” மும் அமைத்தனர்
பாண்டவர்களுக்கு அர்ஜுனன் தலைமையில் “மஹிஷ் வியூகம்” மும் அமைத்தனர்
நாள் 17 : பகுதி - 1 கௌரவர்கள் - சூரிய வியூகம் vs பாண்டவர்கள் - மஹிஷ் வியூகம் | குருச்சேத்திர யுத்தம்
access_time3 years ago
கௌரவர்களுக்கு கர்ணன் “சூரிய வியூகம்”
பாண்டவர்களுக்கு அர்ஜுனன் தலைமையில் “மஹிஷ் வியூகம்” மும் அமைத்தனர்.
பாண்டவர்களுக்கு அர்ஜுனன் தலைமையில் “மஹிஷ் வியூகம்” மும் அமைத்தனர்.
access_time3 years ago
கௌரவர்களுக்கு கர்ணன் தலைமையில் “மகர வியூகம்”
பாண்டவர்களுக்கு அர்ஜுனன் தலைமையில் “அர்த்த சந்திர வியூகம்”மும் அமைத்தனர்.
பாண்டவர்களுக்கு அர்ஜுனன் தலைமையில் “அர்த்த சந்திர வியூகம்”மும் அமைத்தனர்.
access_time3 years ago
கௌரவர்களுக்கு துரோணர் தலைமையில் “பத்ம வியூகம்”
பாண்டவர்களுக்கு அர்ஜுனன் தலைமையில் “வஜ்ர வியூகம்” மும் அமைத்தனர்.
பாண்டவர்களுக்கு அர்ஜுனன் தலைமையில் “வஜ்ர வியூகம்” மும் அமைத்தனர்.
நாள் 14 : பகுதி - 2 கௌரவர்கள் – ஊசிமுனை வியூகம் vs பாண்டவர்கள் – கடக வியூகம் | குருச்சேத்திர யுத்தம்
access_time3 years ago
கௌரவர்களுக்கு துரோணர் தலைமையில் “ஊசிமுனை வியூகம்”
பாண்டவர்களுக்கு அர்ஜுனன் தலைமையில் “கடக வியூகம்” மும் அமைத்தனர்
பாண்டவர்களுக்கு அர்ஜுனன் தலைமையில் “கடக வியூகம்” மும் அமைத்தனர்
நாள் 14 : பகுதி - 1 கௌரவர்கள் – ஊசிமுனை வியூகம் vs பாண்டவர்கள் – கடக வியூகம் | குருச்சேத்திர யுத்தம்
access_time3 years ago
கௌரவர்களுக்கு துரோணர் தலைமையில் “ஊசிமுனை வியூகம்”
பாண்டவர்களுக்கு அர்ஜுனன் தலைமையில் “கடக வியூகம்” மும் அமைத்தனர்
பாண்டவர்களுக்கு அர்ஜுனன் தலைமையில் “கடக வியூகம்” மும் அமைத்தனர்
access_time3 years ago
கௌரவர்களுக்கு துரோணர் தலைமையில் “சக்கிரம் வியூகம்”
பாண்டவர்களுக்கு அபிமன்யு தலைமையில் வியூகம் இல்லாமலும் போர் துவங்கியது
பாண்டவர்களுக்கு அபிமன்யு தலைமையில் வியூகம் இல்லாமலும் போர் துவங்கியது
access_time3 years ago
கௌரவர்களுக்கு துரோணர் தலைமையில் “சக்கிரம் வியூகம்”
பாண்டவர்களுக்கு அபிமன்யூ தலைமையில் வியூகம் இல்லாமலும் போர் துவங்கியது.
பாண்டவர்களுக்கு அபிமன்யூ தலைமையில் வியூகம் இல்லாமலும் போர் துவங்கியது.
access_time3 years ago
கௌரவர்களுக்கு துரோணர் தலைமையில் “கருட வியூகம்”
பாண்டவர்களுக்கு அர்ஜுனன் தலைமையில் “அர்த்த சந்திர வியூகம்” மும் அமைத்தனர்
பாண்டவர்களுக்கு அர்ஜுனன் தலைமையில் “அர்த்த சந்திர வியூகம்” மும் அமைத்தனர்
access_time4 years ago
கௌரவர்களுக்கு துரோணர் தலைமையில் “ஷங்கட சதுர வியூகம்”
பாண்டவர்களுக்கு அர்ஜுனன் தலைமையில் “கிரௌஞ்ச வியூகம்” மும் அமைத்தனர்
பாண்டவர்களுக்கு அர்ஜுனன் தலைமையில் “கிரௌஞ்ச வியூகம்” மும் அமைத்தனர்
access_time4 years ago
கௌரவர்களுக்கு பீஷ்மர் தலைமையில் “அசுர வியூகம்”மும்
பாண்டவர்களுக்கு அர்ஜுனன் தலைமையில் “தேவ வியூகம்”மும் அமைத்தனர்
பாண்டவர்களுக்கு அர்ஜுனன் தலைமையில் “தேவ வியூகம்”மும் அமைத்தனர்
access_time4 years ago
கௌரவர்களுக்கு பீஷ்மர் தலைமையில் “நட்சத்திர மண்டல வியூகம்”மும் , பாண்டவர்களுக்கு அர்ஜுனன் தலைமையில் “நட்சத்திர வியூகம்”மும் அமைத்தனர்
access_time4 years ago
கௌரவர்களுக்கு பீஷ்மர் தலைமையில் “கூர்ம வியூகம்”மும் , பாண்டவர்களுக்கு அர்ஜுனன் தலைமையில் “திரிசூல வியூகம்”மும் அமைத்தனர்
access_time4 years ago
கௌரவர்களுக்கு பீஷ்மர் தலைமையில் “மண்டல் வியூகம்”மும், பாண்டவர்களுக்கு அர்ஜுனன் தலைமையில் “வஜ்ர வியூகம்”மும் அமைத்தனர்
access_time4 years ago
கௌரவர்களுக்கு பீஷ்மர் தலைமையில் “கிரௌஞ்ச வியூகம்”மும் பாண்டவர்களுக்கு திருஷ்ட்டத்யும்ணன் தலைமையில் “மகர வியூகம்”மும் அமைத்தனர்.
access_time4 years ago
கௌரவர்களுக்கு பீஷ்மர் தலைமையில் “மகர” வியூகத்துடனும், பாண்டவர்களுக்கு அர்ஜுனன் தலைமையில் “பருந்து” வியூகத்துடனும் ஐந்தாம் நாள் போர் தொடங்கியது
access_time4 years ago
கௌரவர்களுக்கு பீஷ்மர் தலைமையில் “மண்டல்” வியூகத்துடனும், பாண்டவர்களுக்கு அர்ஜுனன் தலைமையில் “ஸ்ரீங்கடக” வியூகத்துடனும் நான்காம் நாள் போர் தொடங்கியது.
access_time4 years ago
கௌரவர்களுக்கு பீஷ்மர் தலைமையில் “கருட” வியூகத்துடனும், பாண்டவர்களுக்கு அர்ஜுனன் தலைமையில் “அர்த்த சந்திர” வியூகத்துடனும் மூன்றாம் நாள் போர் தொடங்கியது.
access_time4 years ago
கௌரவர்களுக்கு பீஷ்மர் தலைமையில் “கருட” வியூகத்துடனும், பாண்டவர்களுக்கு திருஷ்ட்டத்யும்ணன் தலைமையில் “கிரௌஞ்ச” வியூகத்துடனும் இரண்டாம் நாள் போர் தொடர்ந்தது.
access_time4 years ago
கௌரவர்களுக்கு பீஷ்மர் தலைமையில் “நட்சத்திர மண்டல” வியூகத்துடனும், பாண்டவர்களுக்கு அர்ஜுனன் தலைமையில் “வஜ்ர” வியூகத்துடனும் முதல் நாள் போர் துவங்கியது.
access_time4 years ago
மகாபாரதத்தில் நடைபெற்ற குருச்சேத்திர யுத்தம் குறித்த முழு சுவாரஸ்யமான தகவல்களையும் நாம் இங்கு தொடர்ச்சியாக அடுத்தடுத்த பதிவுகளில் பார்க்கலாம்..